கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (07) வெள்ளிக்கிழமை நிறைவடையவுள்ளது. சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளையுடன் முடிவடையும். முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி நிறைவடையும்.