ஹரக் கட்டா தரப்பிடமிருந்து 1200 இலட்சம் ரூபா இலஞ்சம் முற்பணமாக பெற்றதாக குறிப்பிடப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும் இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மூவரும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கடந்த ஜூன் 25ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.